இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு

bookmark

இறை குலமே நாம் இணைந்தே சென்றிடுவோம் (2)

1. பன்னிரு சீடர்களை பந்தியிலே அமர்த்தி - 2
பாதம் கழுவினார் பணிந்து வாழ்ந்திடவே

2. அப்பத்தினை எடுத்து அன்புடனே கொடுத்து -2
இது என் உடல் என்றார் எல்லாரும் உண்ணுமென்றார் -2

3. இரசத்தைக் கையிலெடுத்து என் இரத்தம் என்றுரைத்தார் -2
எல்லாரும் பருகுவீர் எந்நாளும் வாழ்ந்திடவே -2