இரக்கத்தின் ஆண்டவரே எம்மீது இரக்கம் வையும் - 2

bookmark

அளவில்லா இரக்கம் கொண்டவரே
அன்பினால் எம்மை ஆள்பவரே (2)

1. திடம் இதயம் தருபவரே தினம் தினம் எம்மைக் காப்பவரே (2)
வேண்டிடும் வரங்கள் அளிப்பவரே
வேதனை யாவையும் தீர்ப்பவரே (2)