ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன்

bookmark

உன் அன்பின் பெருமை அகிலம் விளங்க
மாண்பைப் போற்றுவேன் (2) ஆவே.. ஆவே.. ஆவே..

1. பாவிகளின் ஆதரவே பாருலகோர் ஒளியே - 2
அன்பின் தாய் நீயே எம் குரல் கேளம்மா - 2

2. தாயெனவே யாம் அழைப்போம் தாயன்பில் வாழுவோம் - 2
மாய உலகிலே காத்திடுவாய் அம்மா - 2