பைலியம் பிலோபாட்டம்

பைலியம் பிலோபாட்டம்

bookmark

பைலியம் பிலோபாட்டம்

வயது முதிர்ந்த ஆண் பூச்சி மட்டுமே பறக்கவல்லது.

இறக்கைகள் அடர் நிற கோடுகள் போன்று இலையின் நரம்புகளை ஒத்ததாக அமைக்கப்பட்டிருக்கும்.

இது பலமுறை தோலுரித்து முதிர் உயிரியாக மாறுகிறது. 

ஆண் பெண் பூச்சிகளின் முன் மார்பு கண்டத்தில் ஒருவித துர்நாற்றம் தரக்கூடிய சுரப்பினை சுரக்கின்ற சுரப்பிகள் உள்ளன. இந்த பூச்சிக்கு ஏதாவது தொந்தரவு ஏற்படும்போது விரும்பத்தகாத வாசனையான தற்காப்பு சுரப்பிகள் சுரக்கும் சுரப்பின் மூலம் ஏற்படுத்துகின்றன.