நெஞ்சமென்னும் ஆலயத்தில் வரவேண்டும் இறைவா

bookmark

உனைத் தஞ்சமெனத் தேடுமெனில் வரவேண்டும் இறைவா

1. என்னகம் எழுந்து இருள் ஒழித்து
விண்ணகம் சேர்க்க வரவேண்டும்
மண்ணக இன்ப நினைவழித்து உன்பதம் காண வரவேண்டும்

2. அன்பின் சின்னம் எனில் வளர அன்பனே நீயும் வரவேண்டும்
உன்னத வாழ்வில் உனை அடைய
என்னகம் நீயும் வரவேண்டும்