டால்பின்
டால்பின்
ஒரு கண் விழித்தே தூங்கும்.
இவற்றிற்க்கு இரண்டு வயிறுகள் உள்ளன. ஒன்று உணவு சேமிப்பிற்கும் மற்றொன்று செரிமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மனிதர்களுக்கும் கைரேகையைப் இருப்பது போல் ஒவ்வொரு டால்பினுக்கும் தனித்துவமான சீட்டி ஒலியை எழுப்புகின்றன. ஒவ்வொரு டால்பின் ஒலியும் தனித்தன்மை வாய்ந்தவை.
இவை வேட்டைக்கு செல்லவும் மற்றும் பிற டால்பின்களை தொடர்பு கொள்ளவும் ஒலி எழுப்புகிறது. ஒலியை மிகவும் வித்தியாசமாக பயன்படுத்துகின்றன.
இவை சுவாசிக்க தலையின் மேற்புறத்தில் ஒரு ஊதுகுழல் உள்ளது
இவற்றிற்க்கு சரியான கண்பார்வை உள்ளது.
வயதுவந்த மனிதர்களின் அதிர்வெண்களை விட 10 மடங்கு அதிக அதிர்வெண்களை அவைகளால் கேட்க முடியும்.
ஒரு டால்பினின் மேல்தோல் (தோலின் வெளிப்புற அடுக்கு) ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை புதிய தோல் செல்கள் மூலம் மாற்றப்படும்.
தண்ணீரில் இது மணிக்கு நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது
