ஒவ்வொரு நாளும் என் தலைவா

bookmark

உன் சன்னிதித் தேடி வந்திடுவேன் (2)
சிரம் பணிந்தேன் கரம் குவித்தேன்
உம் திருமுன்னே நின்றிடுவேன்
உன்னெழில் முகத்தை நான் காண்பேன்

1. ஓடி ஆடிப் போராடி உழைத்துச் சோர்ந்திடும் உலகத்திலே
விரைகின்றோம் நடுவினிலே - உம் திருமுன்னே

2. மன்னவா இந்த மண்ணகத்தில் எனது கடமைகள் முடிந்
தபின்னே தன்னந்தனியே கேட்கின்றேன் - உம் திருமுன்னே