இயேசுவே என் நேசமே இதயம் வாருமே

bookmark

உந்தன் விருந்தில் அமரும் எனக்கு உம்மைத் தாருமே
நீர் என்னில் வளர்ந்திடுமே (2)

1. பணிகள் புரிவேன் பகிர்ந்து தருவேன் உம்மைப் போலவே
இவ்வுலகம் வாழ்ந்திடவே (2)
உன்திரு உடலை நான் உண்ணும் வேளை
இன்பம் பொங்கிடுதே
என்னோடு இணைந்தாய் இன்னருள் பொழிந்தாய் - 2
அன்பு பெருகிடுதே உன் உயிரில் கலந்திடுதே

2. உலகப்பெருமை செல்வச் செழுமை எதுவும் நான் வேண்டேன்
நீயென்னில் இருப்பதனால் (2)
உன் திரு இரத்தம் பருகும் நேரம் வாழ்வு மலர்ந்திடுதே
என்னோடு இணைந்தாய் ... ...