துதி மாலை 301 - 400
71 . மன்னர் தாவீது என அழைக்கப்பட்டவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 19 : 14
72 . ஊழியன் தாவீது என அழைக்கப்பட்டவரே உம்மை துதிக்கிறோம்
Hebrews 13 : 6
73 . போற்றுதற்குரிய ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 39 : 7
74 . தூய்மையில் மேலோங்கியவரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 54 : 5
75 . அஞ்சத்தக்கவரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 54 : 5
76 . இஸ்ரயேலின் புகழ்ச்சிக்குரியவராய் வீற்றிருப்பவரே உம்மை துதிக்கிறோம்
The Song of Songs 5 : 16
77 . உயர்ந்தவரே உன்னதரே உம்மை துதிக்கிறோம்
The Song of Songs 1 : 16
78 . காலங்கடந்து வாழ்பவரே உம்மை துதிக்கிறோம்
Deuteronomy 10 : 21
79 . கெருபீம்களின்மேல் உம்மை துதிக்கிறோம்
Psalms 27 : 1
80 . எருசலேமை தம் உறைவிடமாக கொண்டிருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 140 : 7