துதி மாலை 301 - 400

91 . மாசற்றோர்கு மாசற்றவரே உம்மை துதிக்கிறோம்

Psalms 16 : 5

92 . தூயோர்க்கு தூயவரே உம்மை துதிக்கிறோம்

Psalms 142 : 5

93 . வஞ்சகர்க்கு விவேகியே உம்மை துதிக்கிறோம்

Jeremiah 3 : 4

94 . நாங்கள் அறிக்கையிடும் திருத் தலைமை குருவுமானவரே உம்மை துதிக்கிறோம்

John 11 : 28

95 . ஆண்டவரும் போதகருமானவரே உம்மை துதிக்கிறோம்

The Song of Songs 6 : 3

96 . கடவுளிடமிருந்து வந்த போதகரே உம்மை துதிக்கிறோம்

1 Peter 5 : 7

97 . இறைவாக்கினிரே உம்மை துதிக்கிறோம்

Job 16 : 19

98 . எங்கள் தலைமைகுருவான இயேசுவே உம்மை துதிக்கிறோம்

Deuteronomy 9 : 3

99 . என்றென்றும் தலைமைகுருவே உம்மை துதிக்கிறோம்

Job 9 : 15

100 . இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமை குருவே உம்மை துதிக்கிறோம்

18 : 25